Friday, 16 October 2026
Of the Hindus, By the Hindus, For the Hindus
Indu Makkal Katchi Tamilazham
Indu Makkal Katchi Tamilazham
Of the Hindus, By the Hindus, For the Hindus

Official Party Announcements

6 அறிவிப்புகள்
அர்ஜுன்சம்பத் அறிக்கை! கோரிக்கை!  போராட்ட அறிவிப்பு!
முக்கிய அறிவிப்பு 23 Sep 2026

அர்ஜுன்சம்பத் அறிக்கை! கோரிக்கை! போராட்ட அறிவிப்பு!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உயர்திரு அஜித் தோவல் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் இராகுலுக்கு #இந்து_மக்கள்_கட்சி கடும் கண்டனம்!

Read More
ராகுல் காந்திகு கடுமயானா கண்டனம்
முக்கிய அறிவிப்பு 23 Sep 2026

ராகுல் காந்திகு கடுமயானா கண்டனம்

தனியார் ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஒருவர் நடத்திய நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை உருவகேலி செய்து காமெடி நிகழ்த்தியபோது, அதனை திரு. ராகுல் காந்தி அவர்கள் உற்சாகப்படுத்தி ஆதரித்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது.

Read More
தீபம் ஏற்றி பிரார்த்தனை
முக்கிய அறிவிப்பு 23 Sep 2026

தீபம் ஏற்றி பிரார்த்தனை

வங்கதேச சிறையில் உள்ள சுவாமி சின்மோய் கிருஷ்ண தாஸ் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு உடனடியாக தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!எங்களுடைய கோரிக்கைகள் சுவாமி சின்மோய் கிருஷ்ண தாஸ் அவர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பும் மனிதாபிமானமான அணுகுமுறையும் வழங்கப்படுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

Read More
அர்ஜுன் சம்பத் அறிக்கை கோரிக்கை புகார் மனு
முக்கிய அறிவிப்பு 22 Sep 2026

அர்ஜுன் சம்பத் அறிக்கை கோரிக்கை புகார் மனு

அர்ஜுன் சம்பத் அறிக்கை கோரிக்கை புகார் மனு அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்ற உடனடி சட்ட–தூதரக நடவடிக்கை தேவை! இலங்கை நாட்டைச் சேர்ந்த சி. அனோஜன் சிவராசா சவுதி அரேபியாவில் எதிர்கொண்டுள்ள வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Read More
🔥 திருப்பூரை திரும்பிப் பார்க்க வைத்த அரசு பள்ளி! 🩺 ஒரே பள்ளியில் 11 மாணவர்கள் NEET தேர்ச்சி! 🇮🇳 “அரசுப்பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும்!” – அர்ஜுன் சம்பத்
முக்கிய அறிவிப்பு 22 Aug 2026

🔥 திருப்பூரை திரும்பிப் பார்க்க வைத்த அரசு பள்ளி! 🩺 ஒரே பள்ளியில் 11 மாணவர்கள் NEET தேர்ச்சி! 🇮🇳 “அரசுப்பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும்!” – அர்ஜுன் சம்பத்

பத்திரிக்கை செய்தி நீட் தேர்வில் ஒரே அரசுப்பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்கள் தேர்ச்சி! “அரசுப்பள்ளி மாணவர்களாலும் மருத்துவக் கனவை நனவாக்க முடியும்” – அர்ஜுன் சம்பத்

Read More
வைகை ஆற்றில் மாட்டு இறைச்சி கழிவுகள் | இந்து மக்கள் கட்சி புகார்
முக்கிய அறிவிப்பு 10 Jul 2026

வைகை ஆற்றில் மாட்டு இறைச்சி கழிவுகள் | இந்து மக்கள் கட்சி புகார்

டாஸ்மாக் மதுக்கடைகளால் அரசியல் கட்சியினரே அதிக லாபம் அடைகின்றனர். ஆனால், சாதாரண மக்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. போதைப் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை ஒழிக்க தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் போதை இல்லாத சமூகத்தை உருவாக்க அரசு முன்வருமா? உங்கள் கருத்தை பதிவிடுங்கள்! #ArjunSampath #HinduMakkalKatchi #TASMAC #TamilNadu #DrugFreeTamilNadu

Read More